Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிரபலங்கள் போட்ட பதிவு

celebrities wishes to thalapathy vijay Birthaday

தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் பாக்ஸ் ஆபீஸ் கிங்காக வலம் கொண்டு இருக்கிறார் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக லியோ திரைப்படம் வெளியானதை தொடர்ந்து அடுத்ததாக தி கிரேட்டஸ்ட் ஆல் டைம் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இதன் மூலம் 20 வருடத்திற்கு பிறகு விஜய் உடன் இணைந்துள்ளார்.

அதுமட்டுமின்றி இந்த படத்தில் மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் என பலர் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தில் செகண்ட் சிங்கிள் ட்ராக் விஜய்யின் பிறந்தநாள் விருந்தாக இன்று வெளியாக உள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க ரசிகர்கள் முதல் திரையுலக பிரபலங்கள் வரை பலரும் தளபதி விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறிய பதிவுகளை செய்து வருகின்றனர். அவற்றில் சில பதிவுகளை பார்க்கலாம் வாங்க.

 

View this post on Instagram

 

A post shared by Sneha (@realactress_sneha)