பாக்ஸ் ஆபிஸ், ஆம் தற்போது தமிழ் சினிமாவில் மட்டுமல்ல உலகளவில் வெளிவரும் அணைத்து படங்கள் மேல் ரசிகர்களுக்கு இருக்கக்கூடிய அதிகபட்ச எதிர்பார்ப்பு இந்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் தான்.
அப்படி சென்னை பாக்ஸ் ஆபிசில் அதிக வசூல் செய்து, ரசிகர்கள் மனதில் இருந்து நீங்க இடத்தை பிடித்திருக்கும் படங்கள் என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்…
1. 2.0 = 24.80 கோடி
2. பாகுபாலி 2 = 18.85 கோடி
3. பேட்ட = 15.68 கோடி
4. சர்கார் = 14.75 கோடி
5. பிகில் = 14 கோடி
6. விஸ்வாசம் = 13.30 கோடி
7. மெர்சல் = 13.05 கோடி
8. கபாலி = 12.40 கோடி
9. தெறி = 11.75 கோடி
10. காலா = 11.64 கோடி
இதில் ரஜினிக்கு இணையாக விஜய்யும் நான்கு இடத்தை பிடித்து வேற லெவல் மாஸ் காட்டியுள்ளார். மேலும் இதுவரை 2.0 படத்தின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் ரெகார்டை, எந்த ஒரு படத்தினாலும் முறியடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.