7சி என்ற சீரியல் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானவர் நடிகை கேப்ரியலா. இதன்பின் விஜய் விஜய் டிவியில் ஒளிபரப்பான சில நிகழ்ச்சிகளிலும் போட்டியாளராக கலந்து கொண்டார்.
இதன்பின் தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடிப்பில் வெளிவந்த 3 படத்தில் நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு தங்கையாகவும் நடித்திருந்தார்.
அதன்பின் சென்னையில் ஒரு நாள், அப்பா உள்ளிட்ட படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் கேப்ரியலா.
இந்நிலையில் சமீபத்தில் இவரின் அழகிய புகைப்படம் ஒன்று டுவிட்டரில் வெளிவந்துள்ளது. இதில் நம் அனைவரும் சிறுமியாக பார்த்த நடிகை கேப்ரியலா புடவையில் மிகவும் அழகாக தெரிகிறார்.
இதோ அந்த புகைப்படம்…