Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வித்தியாசமானா லுக்கில் சியான் விக்ரம்..புதிய படத்தின் அப்டேட் வைரல்

Chiyaan Vikram in Lokesh Kanagaraj Movie

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சீயான் விக்ரம். இவரது நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்ற திரைப்படம் உருவாகி உள்ளது.

இந்தப் படத்தை தொடர்ந்து விக்ரம் லோகேஷ் கனகராஜ் தயாரிக்க உள்ள படத்தில் நடிக்க உள்ளார்‌. லோகேஷின் உதவி இயக்குனர் இந்த படத்தை இயக்க உள்ளார்.

இப்படியான நிலையில் சியான் விக்ரம் வித்தியாசமான கெட்டப்பில் இருக்கும் போட்டோ வெளியாகியுள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள் ஒருவேளை இந்த படத்திற்கான கெட்டப்பாக இருக்குமோ என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Vikram (@the_real_chiyaan)