புக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியை போல் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் உடல் மற்றும் பாலா ஆகியோர் சியான்கள் பட குழுவினருடன் சேர்ந்து சமையல் போட்டியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நல்ல கதையம்சம் உள்ள திரைப்படங்கள் வெளியாவது என்பது மிகவும் குறைவு. அந்தவகையில் இந்த வருடம் நல்ல கதையம்சமுள்ள திரைப்படம் ஒன்று வெளியாக உள்ளது.
அதுதான் கேஎல் கரிகாலன் தயாரிப்பு மற்றும் நடிப்பில் வைகரை பாலன் இயக்கத்தில் கே எல் புரோடக்சன் நிறுவனம் தயாரித்துள்ள சியான்கள் என்ற திரைப்படம்.
இந்தப் படத்தின் விளம்பரத்திற்காக சியான்கள் படக்குழு பாலா, புகழ் மற்றும் வினோத்தை வைத்து சமையல் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.
அதாவது பாலா மீன் வருவல் புகழ் நண்டுகுழம்பு ஆகியவற்றை செய்து அசத்தியுள்னர்.
இதோ அந்த வீடியோ