கொலஸ்ட்ரால் குறைக்க சாக்லேட் எவ்வாறு உதவுகிறது என்று பார்க்கலாம்.
பொதுவாகவே கொலஸ்ட்ரால் நம் உடலுக்கு அவசியமானது. மேலும் கொலஸ்ட்ரால் எச் டி எல் மற்றும் எல் டி எல் என இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. இதனின் முதல் வகை நல்ல கொலஸ்ட்ரால் ஆகவும் இரண்டாவது கெட்ட கொலஸ்ட்ரால் எனவும் குறிப்பிடுகின்றனர்.
மேலும் பொதுவாகவே அனைவரும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உடற்பயிற்சிகளை மேற்கொள்வது வழக்கம். ஆனால் சாக்லேட் கொலஸ்ட்ராலை சமம் செய்ய முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். டார்க் சாக்லேட் சாப்பிடுபவர்கள் உடல் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த முடியும்.
ஏனெனில் சாக்லேட்களில் கோக்கோ டெரிவேட்டிவ்களில் எழுவது சதவீதத்திற்கும் மேலாக இருப்பதால் உடலின் கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பை அதிகரித்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
cacao பவுடர் உடல் எடையை குறைக்கவும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தவும் முக்கிய பங்கு வகிக்கிறது.
மேலும் கொலஸ்ட்ரால் குறைந்தால் ரத்த அழுத்தம் மற்றும் ரத்த சர்க்கரை அளவு குறைந்த இதய நோய் பிரச்சனையில் இருந்து நம்மை காக்கிறது.