Tamilstar
News Tamil News

அஜித்தை புகழ்ந்து தள்ளிய கர்நாடகா துணை முதல்வர், ஏன் தெரியுமா?

அஜித் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவர் நடிப்பில் கடந்த வருடம் வந்த விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை ஆகிய இரண்டு படங்களுமே மெகா ஹிட் ஆனது.

இந்நிலையில் அஜித் நடிப்பு தாண்டி ஹெலிகேம் செய்வதிலும் மிகவும் ஆர்வம் உள்ளவர். அப்படித்தான் தக்சா குழுவுடன் இணைந்து பல ட்ரோன் வாகனத்தை செய்தார்.

அதை பயன்படுத்தி அரசாங்கம் பல இடங்களில் சானிட்டைசர் தெளித்தது.

இதற்கு கர்நாடகா துணை முதல்வரே அஜித்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.