பலாப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பார்க்கலாம்.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் பழங்களில் முக்கியமான ஒன்று பலாப்பழம். இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துகளும் ஆரோக்கியமும் நிறைந்துள்ளது. இது உடலுக்கு ஆரோக்கியம் தான் என்றாலும் ஒரு சிலருக்கு சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும் என்பதை தெரிந்து கொள்வோம்.
பலாப்பழம் அதிகமாக சாப்பிடும் போது வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனை மற்றும் குடல் பிரச்சனை உருவாக கூடும். இது மட்டும் இல்லாமல் வயிற்றுப்போக்கை உண்டாக்கும்.
சருமம் மற்றும் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனை உருவாக்கக்கூடும்.
எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த பலாப்பழம் சாப்பிட்டால் சில பக்க விளைவுகளும் உண்டாகும் என்பதை அறிந்து அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்