தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி.
இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த போட்டியில் சிவாங்கி, ஆண்ட்ரியன், ஸ்ருஷ்டி டாங்கே, விசித்ரா மற்றும் மைம் கோபி ஆகியோர் மட்டுமே போட்டி களத்தில் இருந்து வருகின்றனர்.
இந்த சமயத்தில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் வாங்கிய சம்பளம் குறித்து தெரிய வந்துள்ளது.
சிவாங்கி – ரூ 20,000
விஜே விஷால் – ரூ 25,000
ராஜ் ஐயப்பா – ரூ 26,000
விசித்ரா – ரூ 30,000
ஷெரின் – ரூ 35 ஆயிரம்
ஸ்ருஷ்டி டாங்கே – ரூ 30,000
ஆண்ட்ரியன் – ரூ 30,000
மைம் கோபி – ரூ 40,000