தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி.
இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வாரம் இம்யூனிட்டி பேண்ட் இல்லாமல் அனைத்து போட்டியாளர்களும் சமைக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
இந்த நிலையில் இந்த வாரம் எலிமினேஷன் குங்கிங்கில் சிவாங்கி, ஸ்ருஷ்டி டாங்கே மற்றும் ஷெரின் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
கடைசியில் குறைந்த ஓட்டுகளை பெற்று ஷெரின் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார்.