தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் வெகுவிரைவில் கோலாகலமாக தொடங்கப்பட உள்ளது.
வெங்கடேஷ் பட் இந்த நிகழ்ச்சி இருந்து வெளியேறி விட்டு நிலையில் தற்போது அவருக்கு பதிலாக நடுவராக பங்கேற்க உள்ளார் மாதம்பட்டி ரங்கராஜ். ரக்சன் மற்றும் மணிமேகலை நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார்கள்.
விரைவில் வழங்கப்பட உள்ள இந்த நிகழ்ச்சியின் செட்டு மிக பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட இருப்பதாக புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
