தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு காமெடி நடிகராக வலம் வந்தவர் புகழ். இந்த நிகழ்ச்சிகளின் மூலமாக பெரிய அளவில் கிடைக்காத வரவேற்பு குக் வித்து கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு கிடைத்தது.
இந்த நிகழ்ச்சி தொடர்ந்து தற்போது ஜூ கீப்பர் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அது மட்டும் அல்லாமல் பல்வேறு படங்களும் காமெடி படங்களையும் ஏற்று நடிக்கிறார்.
இவருக்கு கடந்த வருடம் காதல் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் தற்போது தன்னுடைய மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் போட்டோவை வெளியிட்டு என்னை தகப்பனாக்கிய என்னுடைய தாயுமானவளுக்கு அன்பு முத்தங்கள் என தெரிவித்துள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் புகழுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
View this post on Instagram