Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட குக் வித் கோமாளி ஷபானா..!

cook with comali shabana latest photos

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ஷபானா.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் பிரபலமானவர் ஷபானா.அதனை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் மனைவி சீரியலில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.

இந்த நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வருகிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது பாவாடை தாவணியில் வித விதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.