Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இயக்குனர் யார் தெரியுமா? வெளியான புகைப்படம்

Cook With Comali3 Director photo

தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி குக்கு வித் கோமாளி. இதுவரை இரண்டு சீசன் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது 3வது சீசன் சூப்பராக ஒளிபரப்பாகி வருகிறது.

பத்து குக் மற்றும் 10 கோமாளி என படு ஜோராக இந்த சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதை நிகழ்ச்சியில் இருந்து இதுவரை ராகுல் தாத்தா மற்றும் மனோபாலா ஆகியோர் எலிமினேட் ஆகியுள்ளனர்.

தற்போது விஷயம் என்னவென்றால் இந்த நிகழ்ச்சியின் இயக்குனர் யார் என்பது தெரியவந்துள்ளது. பார்த்திவ் மணி என்பவர்தான் இந்த நிகழ்ச்சியை இயக்கி வருகிறார். அவர் குக்கு வித் கோமாளி இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

 

 

View this post on Instagram

 

A post shared by Parthiv.Mani (@parthiv.mani)