Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பொறந்தது இரண்டும் ஆம்பளப் புள்ளையா போயிடுச்சே.. வேலவன் ஸ்டோர்ஸில் குக் வித் கோமாளி தீபாவின் கலக்கலான ஷாப்பிங்!

Cooku With Comali Deepa Shopping in Velavan Stores

வேலவன் ஸ்டோர்ஸில் அழகழகான உடைகளைப் பார்த்து அசந்து போய் உள்ளார் விஜய் டிவி தீபா.

தூத்துக்குடியில் மிகவும் பிரபலமான கடை வேலவன் ஸ்டோர்ஸ். தூத்துக்குடி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த கடையின் புதிய கிளை சென்னை தி நகரில் உள்ள உஸ்மான் ரோட்டில் திறக்கப்பட்டுள்ளது.

சென்னை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற வேலவன் ஸ்டோர்ஸ்க்கு வனிதா விஜயகுமார், சிவாங்கி, புகழ், பாலா என பல திரையுலக பிரபலங்கள் வருகை தந்து ஷாப்பிங் செய்தனர்.

இவர்களைத் தொடர்ந்து தீபாவும் கே பி ஒய் வினோத் உடன் இணைந்து ஷாப்பிங் செய்து இருந்தார். நிறைய கலெக்ஷன்கள் குறைந்த விலையில் கிடைப்பதால் மீண்டும் தன்னுடைய இரண்டு மகன்களுடன் வேலவன் ஸ்டோர்ஸில் ஷாப்பிங் செய்துள்ளார்.

அழகான பெண் குழந்தை உடைகளை பார்த்த தீபா இதெல்லாம் போட்டு பார்க்க முடியலையே, பொறந்தது இரண்டும் ஆம்பளப் புள்ளையா போயிடுச்சே என இந்த கடையிலேயே புலம்பியுள்ளார்.

அதற்கு தீபாவின் இரண்டு மகன்களும் பெத்துக்கிட்டது நீங்க தான அம்மா என பதில் அளித்துள்ளனர்.

தீபா வேலவன் ஸ்டோர்ஸில் மிகவும் கலகலப்பாக ஷாப்பிங் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் செம வைரலாகி பலரையும் கவர்ந்து வருகிறது.