வேலவன் ஸ்டோர்ஸில் சூப்பர் ஷாப்பிங் செய்துள்ளார் குக் வித் கோமாளி தீபா.
தூத்துக்குடியில் மக்கள் மத்தியில் மிகவும் வரவேற்பைப் பெற்ற கடை வேலவன் ஹைப்பர் மார்க்கெட். தூத்துக்குடி மக்களின் வரவேற்பை தொடர்ந்து இந்த கடையின் புதிய கிளை ஏழடுக்கு தளத்துடன் சென்னையில் திறக்கப்பட்டது.
இந்த உடை திரையுலக பிரபலங்கள் பலரின் ஃபேவரைட் கடையாக மாறியது. வனிதா விஜயகுமார், உமா ரியாஸ்கான், ஜாக்குலின், மாகம, மற்றும் பலர் ஷாப்பிங் செய்தனர்.
குக்கு வித் கோமாளி தீபாவும் ஏற்கனவே ஷாப்பிங் செய்திருந்த நிலையில் தற்போது மீண்டும் செம கலக்கலாக ஷாப்பிங் செய்துள்ளார். இவருடைய ஷாப்பிங் வீடியோ இணையத்தில் செம வைரலாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
இதோ அந்த வீடியோ