வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் கலக்கலாக ஷாப்பிங் செய்துள்ளனர் குக் வித் கோமாளி புகழ் மற்றும் பாலா.
தூத்துக்குடியில் மிகவும் பிரபலமான கடைகளில் என்று வேலவன் ஸ்டோர்ஸ். தற்போது இந்த கடை சென்னை தி நகரில் உஸ்மான் ரோட்டில் புதியதாக திறக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தீபாவளிக்கு பல ஆஃபர்களை வேலவன் ஸ்டோர்ஸ் அள்ளி வழங்கி இருந்தது. மேலும் துணி பணியாளர்கள் போன்ற முன்களப் பணியாளர்களுக்கு தள்ளுபடிக்கு மேல எக்ஸ்ட்ரா 10 சதவீத தள்ளுபடியையும் அறிவித்திருந்தது.
தற்போது இந்த கடைக்கு குக் வித் கோமாளி புகழ் மற்றும் பாலா ஆகியோர் விசிட் அடித்துள்ளனர்.
வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் எங்கும் இல்லாத அளவில் மிக குறைவான விலையில் எக்கச்சக்க கலெக்சன்கள் கொட்டி கிடப்பதாக கூறி தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் தேவையான உடைகள் மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கியுள்ளனர்.
மேலும் இவர்கள் ஷாப்பிங் செய்தது மட்டுமல்லாமல் கடையையும் கலகலப்பாக மாற்றியுள்ளனர்.
இதோ அந்த வீடியோ
Cooku with Comali Pugazh மற்றும் Bala-வின் கலக்கல் Shopping in T-Nagar Velavan Stores..!https://t.co/cSzIiVSP4v#cookuwithcomali #Pugazh #Bala #velavanStores #TNagar #Chennai #ClothesShopping #FunFill #stores #vijayTVpugazh #jeans #shirts #Sarees #ViralVideo @SevenSri
— Kalakkal Cinema (@kalakkalcinema) December 9, 2020