Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களின் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா?

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக்கு வித்து கோமாளி. இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

வெங்கடேஷ் பட் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகிக் கொண்ட நிலையில் அவருக்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக பங்கேற்று வருகிறார். நிகழ்ச்சி தொடர்வதற்கு முன்னரே பல பஞ்சாயத்துகள் சென்று கொண்டிருந்த நிலையில் முதல் வார எபிசோடுகள் முடிவடைந்ததும் நாஞ்சில் விஜயன் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் பத்து போட்டியாளர்களின் ஒரு நாள் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. யார் யார் எவ்வளவு வாங்குகிறார்கள் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

1. ஷாலின் சோயா- ரூ. 10,000

2. அக்ஷய் கமல்- ரூ. 10,000

3. திவ்யா துரைசாமி- ரூ. 12,000

4. ஸ்ரீகாந்த் தேவா- ரூ. 10,000

5. பூஜா வெங்கட்- ரூ. 9,000

6. இர்பான்- ரூ. 15,000

7. பிரியங்கா- ரூ. 18,000

8. விடிவி கணேஷ்- ரூ. 15,000

9. சுஜிதா- ரூ. 18,000

10.வசந்த்- ரூ. 10,000

இவை அதிகாரப்பூர்வ சம்பள விவரம் இல்லை என்பதும் சமூக வலைதளங்களில் வெளியான விவரம் என்பது குறிப்பிடத்தக்கது.

CWC 5 contestant salary update
CWC 5 contestant salary update