Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜே ரக்சன் பைக்கில் சாகசம் காட்டும் வீடியோ வைரல்

cwc rakshan stunt video update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரக்சன். மேலும் இவர் துல்கர் சல்மான் உடன் இணைந்து கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொகுத்து வழங்கி வரும் ரக்சன் விஜே விஷாலுடன் இணைந்து ரெடி ஸ்டெடி போ என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிலையில் இவர் பைக்கில் பெட்ரோல் டேங்கில் மீது உட்கார்ந்து இரண்டு கால்களையும் தூக்கி பைக்கிற்கு முன்னே வைத்து சாகசம் செய்யும் வீடியோவை இணையத்தில் வெளியிட அது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

நல்லா சர்க்கஸ் காட்டுகிறேன் நான் என இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் கமெண்ட்டை பதிவு செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Rakshan Vj (@rakshan_vj)