Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

முதன்முறையாக கிரஷ் உடன் உள்ள புகைப்படம் வெளியிட்ட சிவாங்கி..வைரலாகும் புகைப்படம்

CWC Shivangi With Girl Crush

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக பாடகியாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சிவாங்கி. இதனைத் தொடர்ந்து குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று வருகிறார்.

இந்த நிகழ்ச்சியின் மூலமாக நடிகர் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து டான் படத்தில் நடித்திருந்தார். அது மட்டுமல்லாமல் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சிவாங்கி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சாய்பல்லவி உடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இவர் தான் என்னுடைய கேர்ள் கிரஸ் எனக் குறிப்பிட்டுள்ளார்.