Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

துளி கூட மேக்கப் இல்லாமல் புகைப்படம் வெளியிட்ட குக் வித் கோமாளி ஸ்ரித்திகா.. வைரலாகும் புகைப்படம்

CWC Shruthika Arjun in Without Makeup Photos

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. ரசிகர்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சி இரண்டு சீசன்களில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது தொடர்ந்து தற்போது 3வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று இருப்பவர் ஸ்ருதிகா அர்ஜுன்.

தேங்காய் சீனிவாசன் அவர்களின் பேத்தி ஆனால் இவர் தமிழ் சினிமாவில் ஸ்ரீ உட்பட நான்கு படங்களில் நடித்துள்ளார். ஆனால் இவர் நடித்த படங்கள் பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை. திருமணமாகி ஒரு குழந்தைக்கு அம்மாவான இவர் சின்னத்திரை மூலமாக மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.

இந்த குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாக்கியுள்ளது. இந்த நிலையில் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய மகனுடன் துளிக்கூட மேக்கப் இல்லாமல் வெளியீட்டு புகைப்படங்கள் ரசிகர்களை மிரள வைத்து வருகிறது.

மேக்கப் இல்லாமலேயே ஸ்ருதிகா அவ்வளவு அழகாக இருப்பதாக அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.