Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

குத் வித் கோமாளி சிவாங்கியின் பரதநாட்டிய புகைப்படம்.! இணையத்தில் வைரல்

cwc shivangi latest insta post update

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் சிவாங்கி. இந்நிகழ்ச்சியை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர் தற்போது பல முன்னணி நட்சத்திரங்கள் திரைப்படத்தில் நடித்து வெள்ளி திரையிலும் கலக்கி வருகிறார்.

இதற்கிடையில் சமூக வலைத்தள பக்கத்தில் விதவிதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் இவர் தற்போது பரதநாட்டியம் போஸில் க்யூட்டாக இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.