கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான படம் தசாவதாரம்.
இப்படத்தில் மொத்தம் 10 வேடங்களில் நடித்திருப்பார் நடிகர் கமல். இப்படத்தின் தமிழ் மொழியில் 10 வேடங்கலுக்கு கமல் மட்டுமே தனது குரலில் பேசியிருப்பார்.
ஆனால் தெலுங்கில் வெளியான தசாவதாரம் படத்திற்கு மொத்தம் 8 வேடத்திற்கு பாடகர் எஸ்.பி.பி தான் முழு டப்பிங் பேசியுள்ளார்.
இதோ அந்த வீடியோ….
Dashavatharam telugu dubbing 🙏🙏. #ripspb #RIPSPBalaSubramanyam pic.twitter.com/jnhka3OEAa
— #indian2 #RRR (@PulikantiGreesh) September 25, 2020