தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி.
தனது பள்ளிப்பருவ நண்பரை காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர் ஒரே வருடத்தில் கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து விட்டார்.
அதன் பின்னர் மீண்டும் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். மேலும் சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவா எழுதி விதவிதமான புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார்.
இந்த நிலையில் தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமாக ஆடைகள் மற்றும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இதைக் கூடவா ஒரு வீடியோவா போடுவீர்கள் என்று கிண்டலடித்து வருகின்றனர்.
View this post on Instagram