தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அருள்நிதி. இவரது நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான டிமாண்டி காலனி என்னும் ஹாரர் திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
தற்போது இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கான படத்திற்கு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தில் இணைந்துள்ள கதாபாத்திரங்கள் குறித்த தகவலை மிரட்டலான வீடியோவுடன் படக்குழு அறிவித்துள்ளது. அது தற்போது ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்து இணையதளத்தை மிரட்டி வருகிறது.
#DemonteColony2 Announcement💥
Link – https://t.co/GdNzXCZ7MVStars : Arulnithi – Priya Bhavani Shankar – Tsering Dorjee – Arunpandian – Muthukumar – Meenakshi – Sarjano Khalid – Archana
Music : Sam CS (Kaithi)
Direction : Ajay Gnanamuthu (Cobra)Shooting in Progress✌🏾 pic.twitter.com/IjNP2Abnm9
— Saloon Kada Shanmugam (@saloon_kada) January 7, 2023