டொரான்டோ தமிழ் பிலிம் பெஸ்டிவல் விருது விழாவில் மொத்தம் மூன்று விருதுகளை ஒத்த செருப்பு திரைப்படம் தட்டிச் சென்றுள்ளது.
டொராண்டோ தமிழ் ஃபிலிம் பெஸ்டிவல் திருவிழா ஒவ்வொரு வருடமும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த வருடமும் இந்த நிகழ்ச்சி கனடா நாட்டில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பார்த்திபன் இயக்கத்தில் மற்றும் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ஒத்த செருப்பு திரைப்படம் மொத்தம் மூன்று விருதுகளை தட்டிச் சென்றுள்ளது.
அவை என்னென்ன விருதுகள் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
1. சிறந்த திரைப்பட விருது ( Jury Award )
2. சிறந்த திரைப்பட இயக்குனர் விருது ( Jury Award )
3. Best Solo Act Award