டொராண்டோ தமிழ் ஃபிலிம் பெஸ்டிவல் விருது விழாவில் 3 விருதுகளை தட்டிச் சென்ற ஒத்த செருப்பு – குவிந்து வரும் வாழ்த்துக்கள்.!!

டொரான்டோ தமிழ் பிலிம் பெஸ்டிவல் விருது விழாவில் மொத்தம் மூன்று விருதுகளை ஒத்த செருப்பு திரைப்படம் தட்டிச் சென்றுள்ளது. டொராண்டோ தமிழ் ஃபிலிம் பெஸ்டிவல் திருவிழா ஒவ்வொரு வருடமும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த வருடமும் இந்த நிகழ்ச்சி கனடா நாட்டில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பார்த்திபன் இயக்கத்தில் மற்றும் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ஒத்த செருப்பு திரைப்படம் மொத்தம் மூன்று விருதுகளை தட்டிச் சென்றுள்ளது. … Continue reading டொராண்டோ தமிழ் ஃபிலிம் பெஸ்டிவல் விருது விழாவில் 3 விருதுகளை தட்டிச் சென்ற ஒத்த செருப்பு – குவிந்து வரும் வாழ்த்துக்கள்.!!