Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஒரு பெண்னுடன் சேர்ந்து மிலிட்டரி ஓட்டலில் சாப்பிட்ட தனுஷ்.. வைரலாகும் புகைப்படம்

Dhanush in Hyderabad Military Hotel Photo

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக நானே வருவேன், வாத்தி உள்ளிட்ட திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. மாறன் என்ற திரைப்படம் நேரடியாக ஹாட்ஸ்டார் இல் வெளியாகி உள்ளது.

விவாகரத்துக்குப் பிறகு தன்னுடைய மகனை நானே வருவேன் படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் தனுஷ் சந்தித்திருந்தார். இந்த நிலையில் தற்போது இவர் ஹைதராபாத் ஹோட்டல் ஒன்றில் உணவு அருந்தும் புகைப் படத்தை அந்த ஓட்டல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

தனுஷ் படத்தில் ஒரு பெண் அமர்ந்து சாப்பிடுவதைப் பார்த்த ரசிகர்கள் யார் அந்த பெண் என கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Dhanush in Hyderabad Military Hotel Photo
Dhanush in Hyderabad Military Hotel Photo