தனுஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். இவர் பல படங்களில் ஒரே நடித்துள்ளார்.
இவர் நடிப்பில் கடைசியாக வந்த பட்டாஸ் நல்ல ஹிட் அடித்தது.
இந்நிலையில் தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து ஜகமே தந்திரம், கர்ணன் ஆகிய படங்கள் வரவுள்ளது.
இதோடு கார்த்திக் நரேன் படம், ராட்சசன் ராம்குமார் படம், செல்வராகவன் படம் என அரை டஜன் படங்களை கையில் வைத்துள்ளார்.