தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் நடிப்பில் தொடர்ந்து வடசென்னை, அசுரன், பட்டாஸ் என படங்கள் ஹிட் அடித்து வருகிறது.
இந்நிலையில் இவர் நடிப்பில் கடைசியாக வந்த பட்டாஸ் படம் மே தின சிறப்பு திரைப்படங்களாக ஒளிப்பரப்பினார்கள்.
இதில் பட்டாஸ் படம் 1.3 கோடி TRP பெற்றுள்ளது. இவை தான் தனுஷின் திரைப்பயணத்தில் அதிக டி ஆர் பி ஆகும்.
அதே வேலையில் சிவகார்த்திகேயன் நடித்த்ந் சீமராஜா டி ஆர் பியை பட்டாஸ் தொடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.