கௌதம் மேனன் தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர். இவர் படங்கள் சமீப காலமாக வருவதற்கு மிக தாமதம் ஆகி வருகிறது.
அந்த வகையில் எனை நோக்கி பாயும் தோட்டா ஒரு வழியாக ரிலிஸ் ஆனது, அதை தொடர்ந்து துருவ நட்சத்திரம் படம் கிடப்பில் உள்ளது.
இந்த படமும் லாக் டவுன் முடிந்து கண்டிப்பாக வேலைகள் தொடங்கும் என கௌதம் கூறியுள்ளார்.
படமும் விரைவில் திரைக்கு வரும் என கௌதம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.