சுஷாந்த் சிங் ராஜ்புட் இவரின் இழப்பு ஒட்டு மொத்த இந்திய திரையுலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதை தொடர்ந்து பல தகவல்கள் வந்துக்கொண்டே இருக்கின்றது.
இந்நிலையில் சுஷாந்த் நடித்த, Dil pachara படத்தின் ட்ரைலர் தற்போது வெளிவந்துள்ளது.
இந்த ட்ரைலர் இணையத்தில் வெளிவந்து பல ரெக்க்கார்ட் சாதனைகளை செய்து வருகிறது.
தற்போது இந்த ட்ரைலர் வெளிவந்த 8 மணி நேரத்தில் 4 மில்லியன் லைக்ஸுகளை பெற்று பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியுள்ளது.
இதன் மூலம் குறைந்த நேரத்தில் இவ்வளவு லைக்ஸ் என்ற சாதனையை சுஷாந்த் படைத்துள்ளார்.
அதோடு உலக அளவில் அதிக லைக்ஸ் பெற்ற ட்ரைலர் என்ற சாதனையையும் படைத்துள்ளது,..இதோ அந்த ட்ரைலர்…