Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை திணற வைக்கும் டிம்பிள் ஹதாரி

dimple-hydari-in-glamour-photos viral

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் வெளியாகிய வெற்றி பெற்ற படங்களில் ஒன்று வீரமே வாகை சூடும்.

இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தவர் டிம்பிள் ஹதாரி. தேவி 2 படத்தில் நடித்த இவர் சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓவராக கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் தற்போது தீயாக பரவி வருகின்றன.