Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தூள் கிளப்பும் ஜவான் வசூல். மீண்டும் இணைய போகும் கூட்டணி.. வைரலாகும் தகவல்

Director Atlee in Next Bollywood Movie Update

தமிழ் சினிமாவின் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் என மூன்று படங்களை இயக்கினார்.

இந்த படங்களை தொடர்ந்து பாலிவுட் சினிமாவின் ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கினார். ரூபாய் ஆயிரம் கோடியை கடந்து வசூல் சாதனை படைத்தது.

இந்த நிலையில் அட்லீயின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஷாருக்கான் மீண்டும் அட்லியுடன் இணைய முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தற்போது கைவசம் உள்ள படங்களை முடித்த பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணையும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படமும் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் சாதனை படைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Director Atlee in Next Bollywood Movie Update
Director Atlee in Next Bollywood Movie Update