Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

லியோ படத்தில் எட்டு இயக்குனர்களா? வைரலாகும் லேட்டஸ்ட் தகவல்

director lokesh-kanagarj-magic-in-leo-movie

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் ஒருவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக லியோ என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் திரிஷா நாயகியாக நடித்த பிரியா ஆனந்த், சஞ்சய் தத் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

இவர்கள் மட்டுமல்லாமல் மொத்தம் இந்த படத்தின் ஏழு இயக்குனர்கள் இணைந்து பணியாற்றி உள்ளனர். அவர்கள் யார் யார் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க

படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்
கௌதம் மேனன்
மிஷ்கின்
மன்சூர் அலிகான்
அர்ஜுன்
அனுராக் காஷ்யப்

இவர்கள் மட்டுமல்லாமல் லோகேஷ் உடன் இணைந்து படத்தின் கதை, திரைக்கதையில் இரண்டு இயக்குனர்கள் பணியாற்றி உள்ளனர்.

ரத்னகுமார்
தீரஜ் வைத்தி என மொத்தம் 8 இயக்குனர்கள் இந்த படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

director lokesh-kanagarj-magic-in-leo-movie
director lokesh-kanagarj-magic-in-leo-movie