கொரோனா வைரஸால் 1.50 லட்சம் மக்கள் இதுவரை இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 4 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். கடந்த மார்ச் 24 முதல் தேசியளவில் விதிக்கப்பட்ட ஊரடங்கு இம்மாத இறுதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதம் மேலும் இந்நிலை நீட்டிக்கப்படுமோ என்ற கவலை மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. ஊரடங்கால் சினிமா தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. வேலையை இழந்து வறுமையில் வாடிய சினிமா ஊழியர்களுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் நிதியுதவி அளித்தனர்.
அதே வேளையில் சினிமாவை சேர்ந்த சிலரின் திருமணம் எளிமையாக கூட்டமில்லாமல் நடத்தப்பட்டன. சிலரின் திருமணம் கொரோனாவால் தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில் கன்னட சினிமாவில் ஸ்லம் பாலா, எடேகரிகா போன்ற படங்களின் மூலம் பிரபலமான இளம் பெண் இயக்குனர் சுமனா தன் காதலர் ஸ்ரீனிவாஸ் என்பவரை பாண்டிச்சேரியில் திருமணம் செய்துகொண்டார்.
குடும்பத்தார் மட்டும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனராம். ஸ்ரீனிவாஸ் புகைப்படக்கலைஞராக இருக்கிறாராம்.
இடுப்பைக்காட்டி விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் காவியா அறிவுமணி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா…
நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
கருப்பு நிற உடையில் மாளவிகா மோகனன் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா, இயக்கத்திலும்,அ.அன்பு ராஜா,…
ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர்…