Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

OTT யில் வெளியாகும் “வாழை”.. வைரலாகும் லேட்டஸ்ட் தகவல்

Director Maari Selvaraj in Vaazhai Movie Release Update

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் அதன் பிறகு தொடர்ந்து அடுத்தடுத்து படங்களை இயக்கி வருகிறார்.

இவரது நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதைத்தொடர்ந்து துருவ் விக்ரம் நடிப்பில் கபடியை மையமாகக் கொண்டு ஒரு படத்தை இயக்கத் தொடங்கினார்.

இந்த படத்தில் இடையே இவரது நான்காவது திரைப்படமாக வாழ என்ற படம் குறித்து அறிவிப்பு வெளியானது. கலையரசன், நிகிலா விமல் ஆகியோருடன் இணைந்து சிறுவர்கள் சிலர் நடித்து வரும் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில் திரைப்படம் நேரடியாக வாழை என்ற படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.

Director Maari Selvaraj in Vaazhai Movie Release Update
Director Maari Selvaraj in Vaazhai Movie Release Update