Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அஜித்தின் அடுத்த படம் இயக்கம் போகும் இயக்குனர் யார் தெரியுமா? உற்சாகத்தில் ரசிகர்கள்

director pushkar-gayathri-about-ajith-movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வலிமை திரைப்படம் வெளியானதை தொடர்ந்து தற்போது வினோத் இயக்கத்தில் உருவாக்கி வரும் 61-வது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக்க உள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிவிட்டது.

இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக இயக்கத்தின் நம்பிக்கை இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து அவர்களும் பேட்டி ஒன்று பேசியிருப்பது இந்த தகவலை உறுதி செய்துள்ளது.

அதாவது அஜித்தை இயக்கும் வாய்ப்பு உள்ளதா என கேட்க அதற்கான வேலைகள் நடந்து வருவதாக தெரிவிக்கின்றனர். இதன் மூலம் அஜித் புஷ்கர் காயத்ரி கூட்டணி இணைவது உறுதியென ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

director pushkar-gayathri-about-ajith-movie
director pushkar-gayathri-about-ajith-movie