Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தனுஷ் தங்கமானவர்… பிரபல இயக்குனர் போட்ட ட்வீட்

Director Selvaraghavan About Dhanush

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் இறுதியாக மாறன் திரைப்படம் வெளியாகி கலவையான விண்ணப்பங்களை பெற்றதைத் தொடர்ந்து அடுத்ததாக நானே வருவேன், வாத்தி என அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.

இவரும் இவருடைய மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சட்டப்பூர்வமாக பிரிய முடிவெடுத்து அது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும் இருவரும் அவரவர் வேலைகளில் பிசியாக இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் இயக்குனர் செல்வராகவன் அனைவருடன் படத்தை இயக்கி வரும் நிலையில் டுவிட்டர் பக்கத்தில் தனுஷ் தங்கமானவர், சிங்கம் மாதிரி என பதிவு செய்துள்ளார். இவர் நடிகர் தனுஷை புகழ்ந்து பதிவு செய்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.