Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஷங்கர் மகனா இது? லேட்டஸ்ட் புகைப்படத்தால் ரசிகர்கள் போடும் கமெண்ட்

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். இவருக்கு ஐஸ்வர்யா, அதிதி, என இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளார். ஷங்கர் பிஸியாக படங்களை இயக்க டாக்டருக்கு படித்து முடித்துள்ள அவரது மகள் அதிதி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில் அவர் தனது சமூக வலைதளங்களில் தம்பியுடன் சேர்ந்து நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஷங்கர் மகனா இது? தமிழ் சினிமாவுக்கு அடுத்த ஹீரோ ரெடி போலயே என கமெண்ட் அடித்து வருகின்றனர்.