Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நயன்தாராவின் திருமண கெட்டபில் ஆர்த்தி.. விக்னேஷ் சிவன் போட்ட பதிவு

Director vignesh shivan post about Actress harathi

தென்னிந்திய திரை உலகில் லேடிஸ் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருக்கும் நயன்தார இயக்குனர் விக்னேஷ் சிவனை காதல் திருமணம் செய்து கொண்டார். அப்போது அவர் சிகப்பு நிற புடவை மற்றும் விலை உயர்ந்த அணிகலன்கள் அணிந்திருந்தார். அந்தப் புகைப்படங்கள் கூட இணையத்தில் பயங்கரமாக வைரலாகி வந்தது.

இந்நிலையில் அதனை பிபி ஜோடிகளில் கண்டெஸ்ட்டெண்ட் ஆக கலந்து கொண்டிருக்கும் பிரபல காமெடி நடிகையான ஆரத்தி கணேஷ் அந்த நயன்தாராவின் திருமண கெட்டப்பை ரீகிரியேட் செய்து என்ன கொடுமை சார் இது?… எக்ஸ்பெக்டேஷன் அண்ட் ரியாலிட்டி? என்று புகைப்படத்துடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

அது சமீபத்தில் இணையத்தில் வைரலாகி வந்ததை தொடர்ந்து அதனைப் பார்த்த நயன்தாராவின் கணவரான விக்னேஷ் சிவன் “நீங்கள் மிக அழகாக இருக்கிறீர்கள் டியர் ஆரத்தி”. என்று புகழ்ந்து ஆரத்தியின் பதிவிற்கு பதில் அளித்துள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.