Tamilstar
Health

சிக்கன் விரும்பி சாப்பிடுபவர்களா நீங்கள்? அப்போ இந்த நியூஸ் உங்களுக்காக..!

சிக்கன் அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து பார்க்கலாம்.

உங்களுக்கு ஆரோக்கியம் தர உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக சிக்கன் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு பொருளாகும். ஆனால் அது அளவிற்கு அதிகமாக சாப்பிடும்போது அது உங்கள் உடலுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று உங்களுக்கு தெரியுமா? அதனை குறித்து நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

சிக்கன் அதிகமாக சாப்பிடும் போது இதய நோயா ஆபத்து வர அதிக வாய்ப்பு உள்ளது.

இது மட்டும் இல்லாமல் உடல் எடையையும் அதிகரிக்க கூடும். மேலும் ரத்த அழுத்தத்தை அதிகரிப்பது மட்டுமில்லாமல் கீழ்வாதம் பிரச்சனையையும் உண்டு பண்ணும்.

இது மட்டுமில்லாமல் ஜீரணமாக நேரம் எடுத்துக் கொள்ளும். எனவே சிக்கன் சாப்பிடுவது ஆரோக்கியம் தான் என்றாலும் அதனை அளவிற்கு அதிகமாக சாப்பிடும் போது நம் உடலுக்கு சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறிந்து எந்த ஒரு உணவையும் அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.