Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தொடை தெரிய கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டு இணையத்தை கலக்கும் திஷா பதானி

Disha Patani in Glamour Photos viral

இந்திய திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் தற்போது கங்குவா என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் கிட்டத்தட்ட 10 மொழிகளில் மிக பிரம்மாண்டமாக உருவாக்கி வரும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடித்து வருகிறார்.

தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது ஓவர் கவர்ச்சியில் போட்டோக்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்