Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கவர்ச்சி உடையில் ரசிகர்களை திணற வைக்கும் திஷா பதானி.

disha-patani-in-swimsuit-photos viral

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் திஷா பதானி. தோனியின் வாழ்க்கை வரலாறு படம் மூலமாக நடிகையாக அறிமுகமான இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் சங்கமித்ரா என்ற வரலாற்று படத்தில் நடிக்க ஒப்பந்தமாகிய இருந்த நிலையில் அந்த படம் திடீரென கைவிடப்பட்டது. இதையடுத்து தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 42 படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஈரம் சொட்ட சொட்ட 2 பீஸ் உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

disha-patani-in-swimsuit-photos viral

disha-patani-in-swimsuit-photos viral