தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது விஜய் டிவி. தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளன.
விஜய் டிவி பிரபலங்களின் திருமணங்கள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அதே சமயம் திருமணமான வேகத்தில் விவாகரத்து பெற்று பிரிந்து வாழும் பிரபலங்கள் யார் யார் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
1. டிடி
2. பிரியங்கா
3. விஜே மகேஸ்வரி
4. தொகுப்பாளினி ரம்யா
5. பொன்மகள் வந்தாள் மேக்னா
6. எதிர்நீச்சல் ஹரிப்பிரியா
7. ரக்ஷிதா