தமிழ் சினிமாவின் பிரபல நடிகராகவும் இசையமைப்பாளராக வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். வெளியான திரைப்படம் பேச்சுலர். படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்து திரையுலகில் அறிமுகமானவர் திவ்யபாரதி.
அறிமுகப் படமான இந்தப் படத்திலேயே கவர்ச்சியில் தாராளம் காட்டி நடித்ததால் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்று உள்ளார். படத்தில் கவர்ச்சி காட்டி நடித்தது மட்டுமல்லாமல் சமூக வலைதளப் பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார்.
அந்த வகையில் தற்போது இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முன்னழகு தெரியும்படி படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
View this post on Instagram