Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிளாக் டிரெஸ்ஸில் நச்சுனு இருக்கும் திவ்யபாரதி. வைரலாகும் ஃபோட்டோஸ்

divya-bharti-latest-hot-photoshoot

தமிழ் சினிமாவில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் பேச்சிலர். இந்த படத்தின் மூலம் சென்சேஷனல் நடிகையாக வலம் வர தொடங்கியுள்ளார் திவ்யபாரதி. முதல் படத்திலேயே கவர்ச்சியில் தாராளம் காட்டி ரசிகர்களை தன் வசப்படுத்தி உள்ளார். இந்த படத்தினை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களுக்காக சமூக வலைதள பக்கத்தில் விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி உடையில் தனது பளபளக்கும் மேனியை பிளாக் & ஒய்ட் கலரில் காண்பித்து எடுக்கப்பட்டிருக்கும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.