பாலில் பூண்டை வேகவைத்து சாப்பிட்டால் அது நம் உடலுக்கு தீங்கை விளைவிக்கிறது.
பொதுவாகவே பூண்டு பால் அனைவரும் விரும்பி குடிப்பார்கள் ஏனெனில் அதில் ஆரோக்கியம் உள்ளது. சிலருக்கு ஆரோக்கியமாக இருந்தாலும் பலருக்கு அது உடலுக்கு தீங்கை விளைவிக்க கூடும். பூண்டில் உள்ள ஊட்டச்சத்து பாலில் கலக்கும் போது அது நம் உடலுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது.
இது கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தி விடும். இது மட்டுமில்லாமல் தோளில் அரிப்பு ஏற்பட்டு ஸ்கின் அலர்ஜி வர வாய்ப்புள்ளது.
மேலும் நம் உடலில் ரத்த அழுத்தத்தை பூண்டு பால் குறைந்து விடுகிறது. சில நேரங்களில் அஜீரண பிரச்சனைகளை ஏற்படுத்தி வயிற்றுப்போக்கு வரவும் வழி வகுக்கும்.
தலைவலி வரவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.