முட்டை அதிகம் சாப்பிட்டால் ஏற்படும் விளைவுகள்.
இன்றைய காலகட்டத்தில் பொதுவாகவே அனைவரும் விரும்பி சாப்பிடுவது முட்டை.அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது உடலுக்கு சில பக்க விளைவுகளையும் ஏற்படுகிறது.அது குறித்து பார்க்கலாம்.
நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்து விடும். இது மட்டும் இல்லாமல் செரிமான பிரச்சனையை ஏற்படுத்தி ஜீரண சக்தியை குறைக்கிறது.
இது மட்டும் இல்லாமல் கொலஸ்ட்ராலை அதிகரிப்பது மட்டுமில்லாமல் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வரவும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
எனவே ஆரோக்கியம் நிறைந்த உணவாகவே இருந்தாலும் அதனை அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது அது நம் உடலுக்கு சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறிந்து அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.