இரவில் சர்க்கரையை ஏன் தவிர்க்க வேண்டும் என்று பார்க்கலாம்.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும் குறிப்பாக சர்க்கரை நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் முக்கியமான ஒன்று.இரவில் சர்க்கரை சாப்பிடுவதை ஏன் தவிர்க்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஹார்மோன் சமநிலையாக இருக்கும்.இது மட்டுமில்லாமல் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் இருந்து விடுபடவும்,காலையில் உடலை புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது.
நல்ல தூக்கத்தை கொடுக்கவும்,உடல் எடையை குறைக்கவும் செய்கிறது. எனவே பல்வேறு ஆரோக்கியமும் நிறைந்த சர்க்கரையை இரவில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.